பார்த்தசாரதியின் புதிர்கள் - 861 (18-09-2022) & 853 (10-09-2022) விடைகள்

I could not post PAPU853 on 10-09-2022 as I had no time in Badrinath. This was the first day since 11th May 2020 that பார்த்தசாரதியின் புதிர்கள் missed appearing. The clues of Papu853 have been given here as additional clues for today.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 861 -- கட்டு உள்ளே முதலில் வரும் மண்டூகம் (3)                      853 -- தேவைக்கு அதிகமான‌, தியானமிகு கலக்கல் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 861 - Give trouble lying down (4)                      853 - Bridle reduced and mixed stole (4)(திருடி கடிவாளம் குறைந்து கலந்தது (4))

Pictorial Puzzle குறிப்பு - 861 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

                    -


விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three, four, five or six *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

Top three fastest solvers today are K.Latha - 2.34 min, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 3.13 min, முத்துசுப்ரமண்யம் - 3.20 min

முத்துசுப்ரமண்யம் ******

K.Natarajan ******

ஆர் சந்தானம் ******

மீ கண்ணன் ******

அம்ருதா ******

பாலூ மீ ******

மீனா ******

சிவக்குமார் ******

ஆர்.நாராயணன் ******

Hemalatha ******

மாதவன் ******

ராமராவ் ******

Parvathy ******

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ******

அருந்ததி ******

R.Usha ******

சக்தி ******

சாந்திநாராயணன் ****

K.Latha ******

மாலதி ****



Back



Click here to visit my HomPage