பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 863 --விடைகள்) எல்லா அதிகாரமும் கொண்டவள் வார் போனதால் சூழ்ச்சி செய்பவளானாள் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 863 - To stammer inside affirmation is domination (5)>
Pictorial Puzzle குறிப்பு - 863 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Top three fastest solvers today are நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 0.16 min, K.Latha - 0.51 min, முத்துசுப்ரமண்யம் - 1.31 min