பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 866 --விடைகள்) சுகம் தெரிந்து கொள்ள கடிதத்தில் ஆவல் முன் வரும் (5)
My thanks to முத்துசுப்ரமண்யம் who has commented ,'வித்தியாசமான அமைப்பு!' about this clue.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 866 - Aunt holding head, not last, with indifference (5)>
Pictorial Puzzle குறிப்பு - 866 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Top three fastest solvers today are மாலதி - 0.42 min and K.Latha - 0.53 min, சிவக்குமார் -1.26 min, .