பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 868 --விடைகள்) -கோமளம் பாதி காயம் ஒரு பட்சம் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 868 - Is it flour? Move for new moon (4)>
முத்துசுப்ரமண்யம் has commented on both the above clues as 'timely.'
-
Pictorial Puzzle குறிப்பு - 868 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், R.Usha, அருந்ததி and ஆர் சந்தானம் have given an interesting answer இறால் (றா (RAW inside Ill). But I have given the definition as விலங்கு which is defined in the dictionary as நிலத்தில் வாழும் உயிரினம். So I am not accepting the answer. But my congrats to them for original thinking.
முத்துசுப்ரமண்யம் has commented that both the picture clues were quite challenging.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Top three fastest solvers today are K.Natarajan - 0.12 min, K.Latha - 0.45 min, சக்தி -2.05 min, .