பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 870 --விடைகள்) மகேசன் தலையெடுத்து முதலாக வந்த கண்ணன் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 870 - Boards many hands (5)>
Pictorial Puzzle குறிப்பு - 870 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.16 min) and K.Natarajan (0.20 min) take their place as the fastest solvers today. The next three fastest solvers today are K.Latha - 0.36 min, ஆர் சந்தானம் - 0.51 min & ஶ்ரீதரன் - 0.59 min