பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 882 --விடைகள்) எண்ணத்தை விட்டு நீங்காமல் மறுபாதி துறவா? (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 882 - Cooked rice with a note is advantageous (4)>
-
Pictorial Puzzle குறிப்பு - 882 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.27 min) and K.Latha (0.43 min) take the first two places as the fastest solvers today. The next three fastest solvers today are முத்துசுப்ரமண்யம் - 1.46 min சிவக்குமார் - 2.13 min & ஆர்.நாராயணன் - 2.37 min