பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 885 --விடைகள் முதல் தமிழ் முடியாமல் தராசு திரும்புவது நடக்கிற காரியம் இல்லை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 885 - Sweet black tiger without tail (4)>
Pictorial Puzzle குறிப்பு - 885 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
சக்தி (0.32 min) * R.Usha (2.11 min) take the first two places as the fastest solvers today. The next three fastest solvers today are ஆர்.நாராயணன் - 2.26 min, K.Natarajan - 2.51 min, மீ கண்ணன் - 2.55 min