பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 886 --விடைகள் ஊர் மூக்கு முன் வேக வை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 886 - Formless without end, black does not start disgust (6)>
Pictorial Puzzle குறிப்பு - 886 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.24 min) & மாலதி (0.38 min) take the first two places as the fastest solvers today. The next three fastest solvers today are K.Natarajan - 0.46 min, மீனா - 1.22 min, சிவக்குமார் -1.39 min