பார்த்தசாரதியின் புதிர்கள் - 888 (15-10-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 888 --விடைகள் நீரால் சுத்தம் செய், மேன்மை சேர்த்து மரண தண்டனை கிடைக்கும் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 888 - Copy first friendship stone (3)

Pictorial Puzzle குறிப்பு - 888 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.22 min) & K.Natarajan (0.49 min) take the first two places as the fastest solvers today. The next three fastest solvers today are சக்தி & Geetha Madhavan - 1.06 min, ஸௌதாமினி - 1.22 min

பாலூ மீ ***

ஸௌதாமினி ***

மீனா ***

Madhavan ***

ஆர் சந்தானம் ***

ஶ்ரீதரன் **

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

ஆர்.நாராயணன் ***

மீ கண்ணன் **

K.Natarajan ***

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாலதி ***

அருந்ததி ***

உஷா **

சக்தி ***

சிவக்குமார் **

சாந்திநாராயணன் ***

Geetha Madhavan ***



Back



Click here to visit my HomPage