பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 890 --விடைகள் சும்மா மெல்லும் பொருள், பேச்சொலி பாதி சேர்த்துக் கெட்ட பெயர் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 890 - Use advice without country, Adityanath (4)>
Pictorial Puzzle குறிப்பு - 890 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
K.Latha (0.47 min) & நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.53 min) take the first two places as the fastest solvers today. The next three fastest solvers today are முத்துசுப்ரமண்யம் - 1.58 min, ஶ்ரீதரன் - 2.04 min, ஆர்.நாராயணன் - 2.22 min