பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 891 --விடைகள் ஆயுதம் வேண்டி, கடல் நடுவில் (3)
My thanks to முத்துசுப்ரமண்யம் who has commented அருமை about this clue.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 891 - Forced strength definite (8)>
Pictorial Puzzle குறிப்பு - 891 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.38 min) & K.Latha (0.39 min) take the first two places as the fastest solvers today. The next three fastest solvers today are ஆர்.நாராயணன் - 0.44 min, பாலூ மீ - 0.56 min, R.usha - 1.34 min,