பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 893 --விடைகள் திருவாதிரைப் பண்டம் பாதி வதக்கவும் கிடைத்த நடனம் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 893 - Fly who, they won't give (3)>
Pictorial Puzzle குறிப்பு - 893 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பார்த்திபன் சரியல்ல. As the first four answers were பார்த்திபன் I gave additional clue - தன் வில்லின் பெயரால் அறியப்படும் அர்ச்சுனன் (5). Yet many still answered பார்த்திபன்
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
ஆர்.நாராயணன் (2.32 min), சாந்திநாராயணன் (3.41 min), அம்ருதா (4.23 min) & Madhavan (7.25 min) were the only four to give correct answers in the first attempt. They are the fastest solvers today.