பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 894 --விடைகள் மறு தரப்பிற்கு செய்தியுடன் எலி வசிக்கும் மூலிகை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 894 - Here, comfort leads to good manners (5)>
Pictorial Puzzle குறிப்பு - 894 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
K.Natarajan (0.11 min) and நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (0.33 min) are the two fastest solvers today. Hemalatha - 0.53 min, சிவக்குமார் - 1.11 min, Geetha Madhavan - 1.16 min are the nest three fastest solvers.