பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 898 --விடைகள் ஜாங்கிரி, ஜாங்கிரி என்று ஜபித்துக் கிடைத்த பெண் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 898 - To scold, read as per plan (6)>
Pictorial Puzzle குறிப்பு - 898 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
K.Latha - 0.33 min, முத்துசுப்ரமண்யம் -1.14 min & மீனா - 2.04 min are the three fastest solvers today