பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 901 --விடைகள் நாதியற்ற பாணமோ? (3)
முத்துசுப்ரமண்யம் (ஹி ஹி), Hemalatha & Amritha ( super clue) have appreciated this clue. This clue was made by Vanchinathan in his crossword in Thendral magazine a few years ago. That has remained in my memory and I've used it today.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 901 - Affection doesn't start with moon. Agree (4)>
Pictorial Puzzle குறிப்பு - 901 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Geetha Madhavan - 0.31 min, K.Latha - 0.43 min, அருந்ததி - 1.04 min, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 1.08 min & ராமராவ் - 1.13 min are the five fastest solvers today