பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 903 --விடைகள் தனது கத்தரி இருவேறு ஸ்வரங்கள் வெட்ட பாரமேறியது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 903 - Help, suffer after first example (3)>
Pictorial Puzzle குறிப்பு - 903 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
K.Latha - 0.33 min, மாதவன் - 0.35 min, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 0.52 min, ஆர் சந்தானம் - 1.03 min & சந்திரா - 1.07 min are the five fastest solvers today