பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 904 --விடைகள் அம்மன் கணையா பாதி ஆள் சேர்த்தது? (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 904 - Pumpkin changes with frontless home and creates openness (6)>
Pictorial Puzzle குறிப்பு - 904 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 0.19 min, K.Latha - 0.33 min, K.Natarajan - 0.54 min, மாதவன் - 0.56 min & Hemalatha - 1.05 min are the five fastest solvers today
After I published the results, I got the answer from அருந்ததி. Solving time was an all-time record of 0.09 min.