பார்த்தசாரதியின் புதிர்கள் - 905 (02-11-2022) விடைகள்



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 905 --விடைகள் மதராசப்பட்டினம் பாதி சுற்றி விளையாடலாம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 905 - Flower with bleeding wound is complete (4)

Pictorial Puzzle குறிப்பு - 905 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


Out of those with all-correct answers, the fastest answers are selected as per the time in the Microsofr Forms. This indicates the time taken from filling the first answer to clicking the Submit button. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 0.24 min, Geetha Madhavan - 0.47 min, மாதவன் - 0.48 min, ராமராவ் - 1.03 min & சிவக்குமார் - 1.07 min, are the five fastest solvers today

ஆர் சந்தானம் ***

K.Natarajan ***

ஸௌதாமினி ***

மீனா ***

பாலூ மீ ***

மீ கண்ணன் ***

மாலதி **

Hemalatha ***

முத்துசுப்ரமண்யம் ***

மாதவன் ***

ஆர்.நாராயணன் ***

அம்ருதா ***

சிவக்குமார் ***

Geetha Madhavan ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஶ்ரீதரன் ***

K.Latha ***

சக்தி ***

ராமராவ் ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my HomPage