My thanks to ஸௌதாமினி and அம்ருதா who have appreciated all the three clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 908 --விடைகள் ஜகந்நாதரிடம் ஒரு கனி வைத்துப் பொழிவது தேவர் வேலை (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 908 - Opininon with sixth note is black (5)>
Pictorial Puzzle குறிப்பு - 908 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
Out of those with all-correct answers (in one attempt), the fastest answers are selected as per the time in the Microsoft Forms. This indicates the time taken from filling the first answer to clicking the Submit button. K.Natarajan - 0.13 min, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் - 0.25 min, Madhavan - 0.44 min, சேஷா - 0.47 min & ஆர் சந்தானம் - 1.03 min. are the five fastest solvers today