பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 911 --விடைகள்) புராணம் பாதி செல்வம் சேர்த்த பழமை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 911 - Follow back desire (5)>
-
Pictorial Puzzle குறிப்பு - 911 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)
From 15-09-2022, I have been publishing the names of the fastest solvers. The opinion poll whether to continue it or not got 8 votes in favour and 8 votes against (2 leaving it to me to take the decision and 3 not giving any opinion.) But I agree with the view of K.Natarajan who said ,'NO. Because it only means the form was filled in that amount of time. It doesn't really mean the puzzles were solved in that time'.
So the list of fastest solvers will not be published from today.