பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 913 --விடைகள்) சீதையிடம் கடைசி எல்லை முன் காலால் நசுக்கு (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 913 - Thief's field does not end with Saraswati (4)>
அம்ருதா asked 'Why the apostraphe?' It is not 'belonging to thief', but short for 'Thief is', a technique frequently used in English cryptic crosswords.
Pictorial Puzzle குறிப்பு - 913 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)