இன்றிலிருந்து ஒவ்வொரு ஞாயிறன்றும் இப்புதிர் பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் என வெளிவரும். பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்புக்கு பதில் சிவக்குமார் அமைக்கும் சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers வெளியிடப்படும். Two examples are here.
அழகான முட்டைத்தலை முன் வெட்டு (4)Answer is CUT-E (first letter of EGG)
All the best. My thanks to சிவக்குமார் for an interesting addition.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 923 விடை--பருவம் பாதி மிச்சம் வந்த கலவை (5)
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 923 - விடைகள் a. சிவப்பு நடுவில் ஒரு உயிர் கண்டு படி (4) b. பின்புறம் நடுவே முதலில்லா மெத்தை திருப்பிப் படிப்பவர் (6)
Pictorial Puzzle குறிப்பு - 923 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in brown)