பார்த்தசாரதியின் புதிர்கள் - 926 (23-11-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 926-A --விடைகள்) மன்மதனிடம் மடம் கொடுத்துக் கலங்கிய ஆண் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 926-B - Imprisonment makes jail smell (5)

Pictorial Puzzle குறிப்பு - 926-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





சின்ன திருவடி என்ற விடையும் வந்துள்ளது. நான் தேடிய எல்லா இடங்களிலும் சிறிய திருவடி மட்டுமே இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

Madhavan ***

பாலூ மீ ***

மீ கண்ணன் **

K.Natarajan ***

அம்ருதா ***

ஸௌதாமினி **

மீனா ***

Murali ***

முத்துசுப்ரமண்யம் ***

மாலதி ***

ஶ்ரீதரன் **

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **(பெரிய திருவடி சரியல்ல)

K.Latha **(Periya thiruvadi சரியல்ல)

Geetha Madhavan **(Periya thiruvadi சரியல்ல)

Parvathy ***

ஆர்.நாராயணன் ***

Hemalatha ***

R.Usha ***

சந்திரா ***

ராமராவ் ***

சக்தி **

சிவக்குமார் ***

சாந்திநாராயணன் **(பெரிய திருவடி சரியல்ல)



Back



Click here to visit my HomPage