பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 928-A --விடைகள்) பின்னந்தலையில் பாதி சடை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 928-B - Mahabharatha's creator loses end with our half essay (4)>
Pictorial Puzzle குறிப்பு - 928-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
நோக்-கம் என்பதும் சரியாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)