பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 930 A--விடைகள் ஊதுவதை கரம்பிடித்து முன்னுரை (3)
As my wife felt this was tough, I added புகையிலையில் செய்ததை. But she, முத்துசுப்ரமண்யம் & K.Natarajan had solved the clue without this addition.
சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 930 - B --விடைகள்(Answers in English) a. யுத்தத்தின் நடுவே உயிரற்ற தேனீர் நீரானது (5) b. நீர் நடுவில் நான் உணவகத்தில் வேலை (6)
>
-
Pictorial Puzzle குறிப்பு - 930 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)