Congratulations to அம்ருதா who spotted that all the three answers today are synonyms of one another. In fact I'd made another picture for today's puzzle (will be used tomorrow). But when I noticed மேற்கோள் & சான்று, I made a new puzzle for அடிப்படை.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 933-A --விடைகள்) சூரியன் மறையுமிடம் முடியாத கிரகம் எடுத்துக்காட்டு (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 933-B - Evidence that juice has my half (3)>
Pictorial Puzzle குறிப்பு - 933-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)