பார்த்தசாரதியின் புதிர்கள் - 936 (03-12-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 936-A --விடைகள்) கும்பகோணம் குறைத்த அழகி இடைப்பிடி, சிசு கிடைக்கும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 936-B - Is it wind with half-foot? A flying object (4)

Pictorial Puzzle குறிப்பு - 936-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

K.Natarajan ***

மீ கண்ணன் ***

ஸௌதாமினி ***

Hemalatha **(Kudandhai சரியல்ல)

அம்ருதா ***

பாலூ மீ **

முத்துசுப்ரமண்யம் ***

சந்திரா ***

மீனா ***

சிவக்குமார் **(அசமந்தம் சரியல்ல)

மாதவன் ***

அருந்ததி ***

Geetha Madhavan ***

K.Latha ***

சக்தி ***

ஆர்.நாராயணன் ***

சாந்திநாராயணன் ***

ஶ்ரீதரன் ***



Back



Click here to visit my HomPage