பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 937 (04-12-2022)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 937 A--விடைகள் பாதாளம் சேரும் பணம் முடிவில் தட்டு (5)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 937 - B --விடைகள்(Answers in English) a. சிலதை முடிவின்றி வெட்டிக் குழப்புவது வழக்கம் (6)            b. பெண்மான் முதலில் இல்லை, முடிந்தது (4)



- Pictorial Puzzle குறிப்பு - 937 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -15 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


K.Natarajan *****

மீ கண்ணன் *****

Murali *****

ஸௌதாமினி ****

அம்ருதா *****

முத்துசுப்ரமண்யம் *****

ஆர் சந்தானம் *****

பாலூ மீ *****

ஆர்.நாராயணன் *****

சிவக்குமார் *****

மீனா **

Hemalatha ****

Parvathy *****

சக்தி *****

அருந்ததி *****



Back



Click here to visit my HomPage