பார்த்தசாரதியின் புதிர்கள் - 940 (07-12-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 940-A --விடைகள்) தடயம் பாதி எடு, சேர்த்துக் கலக்கி படகோட்ட உதவும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 940-B - Filmy Vandhiyath thevan's hand for a month (5)

Pictorial Puzzle குறிப்பு - 940-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் -This is the maximum number of answers received so far. My sincere thanks to all solvers. ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் **(பெருமூச்சு சரியல்ல)

மலர் ***

மீனா ***

மீ கண்ணன் ***

K.Natarajan ***

அம்ருதா ***

ஸௌதாமினி ***

Murali ***

ஶ்ரீதரன் ***

Geetha Madhavan ***

Madhavan ***

சிவக்குமார் ***

வெங்கி. மீ ***

ராமராவ் ***

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

K.Latha ***

சக்தி ***

Parvathy ***

சாந்திநாராயணன் ***

ராம்கி கிருஷ்ணன் **(பெருமூச்சு சரியல்ல)

R.Usha ***

சந்திரா ***



Back



Click here to visit my HomPage