பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 941-A --விடைகள்) பாதிப்பாதம் எட்டிலொன்று (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 941-B - Whistle when life loses head and takes first playing card (4)>
Pictorial Puzzle குறிப்பு - 941-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to அம்ருதா who appreciated this clue.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் -This is the maximum number of answers received. My sincere thanks to all solvers. ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)