பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 951 (18-12-2022)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 951 A--விடைகள் சிர மாற்றம் செய்த அயனாவரம் தேவையில்லை (6)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 951 - B --விடைகள்(Answers in English) a. திரும்பிய விதை நடுவில் ஆசிரியர் விரும்புகிறார் (7)            b. முடிவு கந்தல், கலந்தால் தோட்டம் (6)



- Pictorial Puzzle குறிப்பு - 951 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


ஆர் சந்தானம் *****

பாலூ மீ ****

அம்ருதா *****

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் *****

K.Natarajan *****

ஶ்ரீதரன் ***

Hemalatha *****

ஸௌதாமினி ***

மீனா *****

Parvathy *****

ராமராவ் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

Madhavan *****

K.Latha *****

அருந்ததி *****

சக்தி *****

சிவக்குமார் *****

ராம்கி கிருஷ்ணன் ****



Back



Click here to visit my HomPage