பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 953 A--விடைகள் பரந்தாமன் பாதி மோத, கிடைத்தது கிருஷ்ணன் (5)
From yesterday, one of the three words is a word from that day's Tiruppavai. Yeaterday, it was வலம்புரி from ஆழி மழைக்கண்ணா and today it is தாமோதரன் from மாயனை மன்னு வடமதுரை
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 953 B - Family (zodiac) sign of a pot with half-goat (5)
Pictorial Puzzle குறிப்பு - 950 C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)