பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 954 A--விடைகள் தொட முடியாத தக்கை முடியாமல் கெட்டால் குழம்பும் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 954 B விடைகள்Lengthen wire and run away (3,3)
Pictorial Puzzle குறிப்பு - 954 -இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
-
பேரரவம் is from today's Tiruppavai (No.6) புள்ளும் சிலம்பினகாண்
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in brown)