பார்த்தசாரதியின் புதிர்கள் - 955 (22-12-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 955-A --விடைகள்) ஜனனமும் இதர தலை வெட்டிய தப்பும் (5)

பிறப்பும் is from today's Tiruppavai (No.7) கீசுகீசு என்றெங்கும்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 955-B - Varma lost fruit and flipped in needle for celestial beauty (4)

Pictorial Puzzle குறிப்பு - 955-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி **

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ***

K.Natarajan ***

மீனா ***

ஆர்.நாராயணன் ***

மீ கண்ணன் ***

ஶ்ரீதரன் ***

அம்ருதா ***

Hemalatha ***

சந்திரா ***

சிவக்குமார் ***

Madhavan ***

ராமராவ் ***

அருந்ததி ***

சக்தி ***

K.Latha ***

Parvathy ***

Geetha Madhavan ***



Back



Click here to visit my HomPage