பார்த்தசாரதியின் புதிர்கள் - 956 (23-12-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 956-A --விடைகள்) நீர் நிலை நடுவில் அள்ள குறைவான உயரம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 956-B - Inverted without head before sky gives horizon (5)

கீழ்வானம் is the opening word of today's Tiruppavai (No.8) கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

Pictorial Puzzle குறிப்பு - 956-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

மீ கண்ணன் ***

முத்துசுப்ரமண்யம் ***

Parvathy ***

Hemalatha ***

பாலூ மீ ***

மாலதி ***

ஶ்ரீதரன் **(தொடுவானம் சரியல்ல)

K.Natarajan ***

மீனா ***

ஸௌதாமினி **(தொடுவானம் சரியல்ல)

ஆர்.நாராயணன் ***

அருந்ததி ***

சிவக்குமார் ***

ராமராவ் ***

Madhavan ***

அம்ருதா ***

சக்தி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

K.Latha ***

வெங்கி. மீ ***

ராம்கி கிருஷ்ணன் **



Back



Click here to visit my HomPage