பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 957-A --விடைகள்) முப்பது நாட்கள் முடியாமல் வருபவன் அந்தாதி ஆயிரம் நாமங்களில் ஒன்று (4)
மாதவன் is a word from today's Tiruppavai (No.9) தூமணிமாடத்து
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 957-B - Cattle hunger quenched by fire before forest (4)>
Pictorial Puzzle குறிப்பு - 957-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)