பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 958 (25-12-2022)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 958 A--விடைகள் தேவலோகம் மதில் பக்கம் ஆரம்பிக்கவில்லை (6)

சுவர்-க்கம் is a word from today's Tiruppavai (No.10) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 958 - B --விடைகள்(Answers in English) a. இரு பக்கங்கள் தவிர (7)            b. கடையில்லா கண்முன் திங்கள் பாதி பணம் (5)



- Pictorial Puzzle குறிப்பு - 958 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


K.Natarajan *****

அம்ருதா *****

மீனாக்ஷி *****

பாலூ மீ *****

மீ கண்ணன் *****

ராம்கி கிருஷ்ணன் *****

ஆர்.நாராயணன் *****

முத்துசுப்ரமண்யம் *****

மாதவன் *****

ஶ்ரீதரன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

Hemalatha *****

ஆர் சந்தானம் *****

K.Latha *****

சக்தி *****

ராமராவ் *****

அருந்ததி *****

சிவக்குமார் *****

ஸௌதாமினி ****



Back



Click here to visit my HomPage