பார்த்தசாரதியின் புதிர்கள் - 960 (27-12-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 960-A --விடைகள்) துப்பறியும் கதையில் நிகழ்வு (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 960-B - From now on, ego joins and he became sweet (5)

இனித்தான் is a word from today's Tiruppavai (No.11) கனைத்திளங் கற்றெருமை

Pictorial Puzzle குறிப்பு - 960-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



மீனா **

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் **

K.Natarajan **

ஸௌதாமினி **(typed as இனித்தாய்)

Madhavan **

பாலூ மீ **

அம்ருதா ***

ராமராவ் ***

ஶ்ரீதரன் ***

அருந்ததி ***

Hemalatha ***

மாலதி **

சக்தி ***

K.Latha ***

சிவக்குமார் ***

சந்திரா **

ஆர் சந்தானம் ***



Back



Click here to visit my HomPage