பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 961-A --விடைகள்) ஆச்சரியமடைந்து மிதித்தோர் மயங்குவர் (6)
ஆர் சந்தானம் commented 'tough one' and many solved it only after additional hint was given.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 961-B - Without seeing incomplete Ramar inside milk (4)>
Pictorial Puzzle குறிப்பு - 961-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
பிள்ளைகள் is a word from today's Tiruppavai (No.12) புள்ளின் வாய் கீண்டானை. The persons in the photo are ரா.பி.சேது பிள்ளை and கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)