பார்த்தசாரதியின் புதிர்கள் - 963 (30-12-2022) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 963-A --விடைகள்) திருமால் பக்தியில் முழுகியவர், ஆசாரியர் அந்தாதி முடிவின்றி வாழ்க (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 963-B - Essays fasten (river) banks, not initially (6)

My thanks to முத்துசுப்ரமண்யம் who has appreciated this clue by commenting 'அருமையான அமைப்பு!'.

கட்டுரைகள் and நங்கை (Picture clue) are words from today's Tiruppavai (No.14) எல்லே இளங்கிளியே

Pictorial Puzzle குறிப்பு - 963-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் **(கட்டுரை is incomplete)

பாலூ மீ ***

Murali ***

மீனா ***

அம்ருதா ***

Hemalatha ***

K.Natarajan ***

ஸௌதாமினி ***

சிவக்குமார் ***

ராம்கி கிருஷ்ணன் ***

ஆர்.நாராயணன் **(கட்டுரை is incomplete)

மாதவன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ***

அருந்ததி ***

ஶ்ரீதரன் ***

K.Latha ***

சக்தி ***

R.Usha ***

சந்திரா ***



Back



Click here to visit my HomPage