பார்த்தசாரதியின் புதிர்கள் - 967 (03-01-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 967-A --விடைகள்) உப்பின் நலனை உலகம் பாதி அறியாது, அறிவாள் நந்தகோபாலன் மருமகள் (5)

நப்பின்னை is a word from today's Tiruppavai (No.19) குத்து விளக்கெரிய

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 967-B - Unending marriage= Unending marriage takes second note in detail (4)

Pictorial Puzzle குறிப்பு - 967-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





My thanks to Hemalatha for appreciating this clue with the comment - super clue!

விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



மீ கண்ணன் ***

அம்ருதா ***

பாலூ மீ ***

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ***

Hemalatha ***

முத்துசுப்ரமண்யம் ***

மீனா ***

K.Natarajan ***

சிவக்குமார் ***

மாலதி ***

ஆர்.நாராயணன் ***

சந்திரா **(வறுமைப்பாட்டு சரியல்ல)

ராம்கி கிருஷ்ணன் ***

மாதவன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

Geetha Madhavan ***

ராமராவ் ***

சக்தி ***

ஶ்ரீதரன் **

K.Latha ***

வெங்கி மீ ***



Back



Click here to visit my HomPage