பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 968-A --விடைகள்) சுங்குடியின் தலைப்பு துவைத்த மாற்றத்தில் நாவறிந்தது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 968-B - A day to apply red lipstick to the mouth (4)>
செவ்வாய் is a word from today's Tiruppavai (No.20) முப்பத்து மூவர் அமரர்க்கு
My thanks to அம்ருதா for appreciating this clue
Pictorial Puzzle குறிப்பு - 968-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)