பார்த்தசாரதியின் புதிர்கள் - 976 (12-01-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 976-A --விடைகள்) கண்ணனே, பாதி கோதாவரி விந்தை பத்தாவது மாதம் கிடையாது (4)

கோவிந்தா is a word from today's Tiruppavai (No.28) கறவைகள் பின்சென்று

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 976-B - Edible seed from (title) deed and half-cloth (4)

My thanks to ஆர் சந்தானம் for pointing out that பட்டா is Title deed and nor Deed of lease.

Pictorial Puzzle குறிப்பு - 976-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



<

ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

ஆர் சந்தானம் ***

அம்ருதா ***

பாலூ மீ **

Murali ***

முத்துசுப்ரமண்யம் ***

ராமராவ் ***

சிவக்குமார் ***

ஶ்ரீதரன் **

Madhavan **

ராம்கி கிருஷ்ணன் ***

Hemalatha ***

மாலதி **

மீனா ***

ஆர்.நாராயணன் ***

K.Latha ***

சக்தி ***

சந்திரா **

அருந்ததி ***

Without name ** (கோவிந்தா has been typed in Name column)



Back



Click here to visit my HomPage