பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 979 (15-01-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 979 A--விடைகள் வில் அடக்கும் அச்சங்களை பாதி களையும் மகசூல் (5)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 979 - B --விடைகள்(Answers in English) a. கடைசி ஐந்து கலந்த விழா (8)            b. உள்ளே செல், நான் சேர பற்றவை (6)



- Pictorial Puzzle குறிப்பு - 979 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -15 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


அம்ருதா*****

ஆர் சந்தானம் ****

மீனா *****

Madhavan ****

ஶ்ரீதரன் ****

Hemalatha ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ *****

ராமராவ் *****

ஸௌதாமினி *

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

மீ கண்ணன் *****

சக்தி *****

சிவக்குமார் ****



Back



Click here to visit my HomPage