பார்த்தசாரதியின் புதிர்கள் - 985 (21-01-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 985-A --விடைகள்) முதல் சந்தை சேர்ந்த பஞ்சு வகை விலையில்லாதது (5)

My thanks to முத்துசுப்ரமண்யம் for his comment on this clue - சவாலான புதிர்!

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 985-B - Spy's mental bucket (4)

அம்ருதா asked 'Why apostraphe?' Spy's is used to mean Spy is

Pictorial Puzzle குறிப்பு - 985-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



மீ கண்ணன் ***

ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

K.Latha ***

Madhavan ***

அம்ருதா ***

பாலூ மீ ***

Hemalatha ***

மீனா ***

K.Natarajan ***

ராம்கி கிருஷ்ணன் ***

ஶ்ரீதரன் **

ஆர்.நாராயணன் ***

சந்திரா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

சக்தி ***

சிவக்குமார் ***



Back



Click here to visit my HomPage