பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 986 (22-01-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 986 A--விடைகள் மாவில் குஸ்தி அரங்கம் மாறிய ஓர்ஆலயம் (5)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 986 - B --விடைகள்(Answers in English) a. வளைந்த எல்லோரும் ஆடும் விளையாட்டு (7)            b. நகர் நடுவே அது திரும்பும் நோக்கம் (6)



- முத்துசுப்ரமண்யம் joins me in saying Good ones about today's clues. Congratulations சிவக்குமார்

- Pictorial Puzzle குறிப்பு - 986 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -14 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


K. Natarajan ****

மீ கண்ணன்*****

முத்துசுப்ரமண்யம் *****

ஆர் சந்தானம் ***

அம்ருதா *****

ராம்கி கிருஷ்ணன் *****

மீனா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

பாலூ மீ ***

K.Latha *****

Hemalatha **

சக்தி *****

சிவக்குமார் ****

ஸௌதாமினி ***



Back



Click here to visit my HomPage