As we reached Bangalore only at 11.30 PM, I did not get time to publish the results, They have been put up only at 5.30 AM today (29-01-2023)..
My thanks to ஆர் சந்தானம், அம்ருதா & ஸௌதாமினி for appreciating me for posting பார்த்தசாரதியின் புதிர்கள் on all the five days of my Gujarat tour.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 992-A --விடைகள்) காலொடிந்த விலங்கு பெற்ற ஜீவநதி (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு விடை- 992-B - Co-residence for friendship (5)
Pictorial Puzzle குறிப்பு - 992-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)