பார்த்தசாரதி - சிவக்குமார் புதிர்கள் - 993 (29-01-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 993 A--விடைகள் மாமிசம் குறைய கோபம் கலந்த மன்னன் இருக்கை (6)

சி.பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 993 - B --விடைகள்(Answers in English) a. வராகம் ஆபத்துச் செய்தி சேர்ந்தும் வீண் அரட்டை (6)            b. மனிதர் பின் உயர்வகை சீட்டு அச்சுறுத்தல் (6)



- முத்துசுப்ரமண்யம் joins me in saying Good one about MENACE. Congratulations சிவக்குமார்

Pictorial Puzzle குறிப்பு - 993 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -16 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)


முத்துசுப்ரமண்யம் *****

ஸௌதாமினி *****

ஆர் சந்தானம் *****

அம்ருதா *****

மீ கண்ணன் *****

பாலூ மீ ****

ஶ்ரீதரன் *****

ராமராவ் *****

Madhavan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha *****

மீனா *****

அருந்ததி *****

K.Latha *****

சக்தி *****

சிவக்குமார் ****



Back



Click here to visit my HomPage