பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 300 நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து (06-03-2021) - Fillable.

பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததைக் கொண்டாடுவதற்கு அமைத்த இக்குறுக்கெழுத்தில் குறுக்காக வரும் குறிப்புகளை மட்டுமே தந்துள்ளேன், நெடுக்காக வரும் வார்த்தைகளையும் அவற்றிற்கான குறிப்புகளையும் நீங்கள் அனுப்ப வேண்டும். என்னுடைய குறிப்புகள், உங்களுடைய குறிப்புகளுடன் சேர்த்து பாபு-310 உடன் வெளியாகும். உற்சாகத்துடன் பங்கு பெற அழைக்கின்றேன் - பார்த்தசாரதி.

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் ? (5)
6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)
7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)
8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)
13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா ? (6)
14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)
15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)
16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)

நெடுக்காக:
1.
2.
4.
5.
9.
10.
11.
12.
13.
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


நகல் அனுப்புக

After filling up all the Across clues, you can send them by clicking on 'Submit Answers'. Or you can wait for 10 days to solve the full crossword and to see a variety of clues.


Posted on 6th March 2021 from Bangalore. Down clues made by me as well as others will be posted on 16th March 2021


Click here to visit my Home Page