பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 300 - அம்ருதா பாதி பார்த்தசாரதி பாதி குறுக்கெழுத்து Fillable.

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் ? (5)
6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)
7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)
8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)
13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா ? (6)
14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)
15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)
16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)

நெடுக்காக:
1 பெரியோனைத் தொடர்ந்து நல்வழி (3,2)
2 பாதி நோக்கம் கருவோடு சேர்ந்த முத்திரை (5)
3 மோட்சத்தோடு மோட்சம் இறுதி சேர்த்து அறுக்கும் (4)
5 உடலில் அடையாளம் மீன் (4)
9 தங்கும் யாவரும் ராத்திரி முதல்களோடு ஆயத்தமா? (3)
10 இசையின் ஒரு பகுதியோடு தலையில்லா இமயம் சேர இசையோ இசை (5)
11 கொடிய 'ரேபீஸ்' தரும் பைரவன் பல்லால் காயம் (5)
12 அம்பு கடல் சேர்ந்து அனுமன் எடுத்து சென்ற அடையாளம் (4)
13 நோக்கு, திவசம் பாதி சேர்த்த ஈசனின் மனைவி (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


-
நகல் அனுப்புக

Posted on 20th March 2021 from Chennai


Click here to visit my Home Page